Feb 22, 2011

பாடம் 6 - நெடில் எழுத்துக்கள்

பாடம் 6 - நெடில் எழுத்துக்கள்
என்பதை குறில் என்றும் என்பதை நெடில் என்றும் குறிப்பிடுகிறோம்.
   என்பது குறில்என்பது நெடில்.
   என்பது குறில் என்பது நெடில்.
 
அரபு மொழியில் குறிலை நெடிலாக மாற்றுவது எப்படி என்பதைக் காண்போம்.
رَ   என்று குறிலாக இருப்பதை  ரா என்று நெடிலாக மாற்றுவதாக இருந்தால்
رَا என்று எழுத வேண்டும்.
அதாவது குறியீடு ஏதும் இல்லாத  ا  அலிஃபை பின்னால் சேர்த்தால் அந்த எழுத்து நெடிலாக விடும்.




---------------------------------------------------------------------



رُ  ரு  என்று குறிலாக உள்ளதை  ரூ என்று நெடிலாக மாற்ற   رُؤْ  என்று எழுத வேண்டும்.
அதாவது  ஸுகூன்     ـْ    என்ற குறியீடு பெற்ற (வாவ்)    ؤْ    என்றும் எழுத்தைப் பின்னால் சேர்த்தால் நெடிலாகி விடும்.



----------------------------------------------------------------------

رِ  ரி என்ற குறிலாக உள்ளதை  ரீ என்று நெடிலாக மாற்ற ஸுக்குன் குறியீடு பெற்ற ىْ  வைச்    சேர்த்தால்  رِ ئْ  ரீ என்று மாறி விடும்.





























































குறிப்பு :  
  • இகரக் குறியீடு உள்ள எழுத்துக்குப் பின்னால் ஸுக்குன் உள்ள ىْ  ய் இருந்தால் தான் நெடிலாகும்.
  • அகரக் குறியீடு உள்ள எழுத்தின் பின்னால் ىْ  ய் இருந்தால் நெடிலாகாது.
உதாரணமாக என்பதை  مَىْ மை என்றும்
என்பதை   تَئْ  தை என்றும்
என்பதை كَىْ  கை என்றும்
என்பதை وَىْ  வை என்றும் வாசிக்க வேண்டும்.
 
அது போல்   
  • உகரக் குறியீடு உள்ள எழுத்துக்குப் பின்னால் ஸுக்குன் உள்ள وْ    வ் இருந்தால் தான் நெடிலாகும்.
  • அகரக் குறியீடு உள்ள எழுத்தின் பின்னால்  وْ  வ்  இருந்தால் நெடிலாகாது.
 உதாரணமாக என்பதை مَوْ  மவ்  என்றும்
என்பதை  تَوْ  தவ் என்றும்
என்பதை كَوْ  கவ் என்றும்
என்பதை  وَوْ  வவ் என்றும் வாசிக்க வேண்டும்.

பின்வரும் சொற்களில் இந்த வித்தியாசத்தைக் கண்டறிந்து பழகு.





                                                                                                                                                                                                       

உச்சரிப்பு முறை