பாடம் 7 - நெடிலின் மற்றொரு வடிவம்
அ என்பதை ஆ என்று நெடிலாக வாசிக்க பின்னால் அலிஃப் சேர்ப்பதற்குப் பதிலாக எழுத்தின் மேல் பாதி அளவு அலிஃப் போடலாம்.இதுவும் நெடிலின் மற்றொரு வடிவமாகும்.
அது போல் இ என்பதை ஈ என்று நெடிலாக மாற்ற ஸுகூன் ـْ இடப்பட்ட
எனும்

எழுத்தைச் சேர்ப்பது போல் எழுத்தின் கீழே பாதி அளவு அலிஃபை இட்டால் அதுவும் நெடிலின் மற்றொரு வடிவம் தான்.
உ என்பதை ஊ என்று நெடிலாக மாற்ற ஸுகூன் ـْ இடப்பட்ட وْ எனும் எழுத்தைச் சேர்ப்பது போல் எழுத்தின்மேல்

உச்சரிப்பு முறை