பாடம் 9 - அழுத்தக் குறியீடுகள்
ஒரு எழுத்தை அழுத்தி இரண்டு எழுத்தாக உச்சரிப்பதர்கான் குறியீடு ஷத்து அழுத்தக் குறியீடு எனப்படும்.என்ற வடிவில் இது அமைந்திருக்கும். இவ்வாறு அமைந்த எழுத்தை அழுத்தி வாசிக்க வேண்டும்.
رَبْ ரப் என்பது என்று மாற்றப்பட்டால் رَبَّ ரப்ப என்று வாசிக்க வேண்டும்.
مَرَ மர என்பது என்று எழுதப்பட்டால் مَرَّ மர்ர வாசிக்க வேண்டும்.
உச்சரிப்பு முறை