பாடம் 10 - நீட்டி வாசித்தல்
மேற்கண்ட குறியீடுகளுடன் வளைந்த கொம்பு போன்று என்று குறிiயிடப்பட்டால் வழக்கத்தில் உள்ளதை விட அதிக நேரம் நீட்டி வாசிக்க வேண்டும்.
இதை ஸா என்று வாசிப்போம் என்று இருந்தால் ஸா என்று நீட்டி வாசிக்க வேண்டும்.
ஸூ என்பதை எழுதினால் ஸூ... என நீட்டி வாசிக்க வேண்டும்.
ஸீ என்பதை என்று எழுதினால் ஸீ...என்று நீட்டி வாசிக்க வேண்டும்.