Feb 22, 2011

பாடம் 11 - வாசிக்கப்படாத எழுத்துக்கள்

வரி வடிவத்தில் காணப்படும் சில எழுத்துக்கள் சில நேரங்களில் வாசிக்கப்பட்டால் விட்டு விட வேண்டும்.

அதாவது நெடிலாக வாசிக்கும் எழுத்துக்குப் பின் ஸுக்குன் குறியிடப்பட்ட எழுத்து வந்தால் நெடிலுக்காக சேர்க்கப்பட்ட அலிஃபை வாசிக்காமால் விட்டு விட வேண்டும். அதாவது குறிலாகத் தான் வாசிக்க வேண்டும்.
فَانْ  என்பதில்  فَا  என்பது நெடிலாக உள்ளது. அதன் பின்னால் ஸுக்குன் பெற்ற نْ  உள்ளதால்  ஃபான் என வாசிக்காமல் ஃபன் என வாசிக்க வேண்டும்.

சில எழுத்துக்கள் எவ்விக் குறியீடும் இல்லாமல் எழுதப்பட்டிருந்தால் அதையும் வாசிக்காமல் விட்டு விட வேண்டும்.





உச்சரிப்பு முறை
(வீடியோவில் உள்ள விளக்கங்கள் பீ.ஜே. அவர்களின் நூலில் உள்ளது அல்ல)