பாடம் 5 - சேர்த்து எழுதும் பொது வடிவம் மாறுதல்
ஒரு எழுத்தை மற்றொரு எழுத்துடன் சேர்க்கும் போது தனி எழுத்தாக இருந்த போது காணப்பட்ட வடிவத்தில் மாறுதல் ஏற்படும். எனவே சேர்த்து எழுதும் போது ஒவ்வொரு எழுத்தும் எப்படி மாறும் என்பதை அறிந்து கொள்வது அவசியம்.
எல்லா எழுத்துக்களும் சொல்லின் கடைசியில் வரும் போது அதன் சொந்த வடிவத்தில் அமைந்திருக்கும். எழுத்துக்குப் பின் வேறு எழுத்துக்குச் சேர்க்கப்பட்டால் அதன் வடிவம் குறுகிவிடும்.
உதாரணமாக مَرْ بِ மர்பி என்று எழுதினால் இதில் ب தனியாக எழுதப்படுவதால் அது சுய வடிவத்திலேயே இருக்கும்.
كَمْبِ கம்பி என்று எழுதும் போது ب கடைசியாக இருப்பதால் அதன் சுயவடிவம் மாறாமல் இருக்கும்.
ஆனால் கம்பம் كَمْبَمْ என்று எழுதும் போது ب வுக்குப் பின் ஒரு எழுத்துச் சேர்க்கப்பட்டதால் ب இந்த வடிவத்தின் இறுதிப் பகுதி சிதைந்து بـ என்று மாறி விடும்.
அது போல் رَجَ என்று எழுதும் போது جஎன்று எழுத்தின் வடிவம் சிதையாது.சேர்க்கப்படாமால் தனித்து நிற்பதே இதற்குக் காரணம்.
مَجَ மஜ என்று எழுதும் போது ج கடைசியாக உள்ளதால் வடிவம் சிதையாது. துவக்கத்திலோ இடையிலோ வரும் போது அதன் வடிவம் சிதைந்து விடும்.
مَجَرَ மஜர என்று எழுதும் போது ج என்பது خـ என்று மாறுவதைக் காண்க.
جَبَرَ ஜபர என்பதில் ج என்பது خـ என்று மாறுவதைக் காண்க.
صَبَرَ ஸபர என்பதில் ص என்பது صـ என்று குறுகி விடுவதைக் காண்க.

(கீழே உள்ள விளக்கம் பீ.ஜே அவர்கள் நூலில் உள்ளது அல்ல)
தனித்து வரும்பொழுது | இடச்சூழலில் எழுத்தின் வடிவம் | தனித்து வரும்பொழுது | இடச்சூழலில் எழுத்தின் வடிவம் | |||||
கடைசி | நடு | முதல் | கடைசி | நடு | முதல் | |||
ا | ـا | ـا | ا | ض | ـض | ـضـ | ضـ | |
ب | ـب | ـبـ | بـ | ط | ـط | ـطـ | طـ | |
ت | ـت | ـتـ | تـ | ظ | ـظ | ـظـ | ظـ | |
ث | ـث | ـثـ | ثـ | ع | ـع | ـعـ | عـ | |
ج | ـج | ـجـ | جـ | غ | ـغ | ـغـ | غـ | |
ح | ـح | ـحـ | حـ | ف | ـف | ـفـ | فـ | |
خ | ـخ | ـخـ | خـ | ق | ـق | ـقـ | قـ | |
د | ـد | ـد | د | ك | ـك | ـكـ | كـ | |
ذ | ـذ | ـذ | ذ | ل | ـل | ـلـ | لـ | |
ر | ـر | ـر | ر | م | ـم | ـمـ | مـ | |
ز | ـز | ـز | ز | ن | ـن | ـنـ | نـ | |
س | ـس | ـسـ | سـ | ه | ـه | ـهـ | هـ | |
ش | ـش | ـشـ | شـ | و | ـو | ـو | و | |
ص | ـص | ـصـ | صـ | ي | ـي | ـيـ | يـ |