சேர்த்து எழுதுதல்
தமிழ் மொழியில் ஒரு வார்த்தையின் ஒவ்வொரு எழுத்தையும் தனித்தனியாகத் தான் எழுதுவோம். மனிதன் என்றும் தமிழில் எழுதும் போது அதில் உள்ள நான்கு எழுத்துக்களும் ஒன்றுடன் ஓன்று ஒட்டாமல் தனித்தனியாக உள்ளன. ஆனால் அரபு மொழியில் எந்த ஒரு சொல்லை எழுதினாலும் இணைத்துத்தான் தான் எழுத வேண்டும்.
முஹம்மத் என்பதை அரபியில் எழுத வேண்டுமானால் என்றுதான் எழுத வேண்டும். இதில் உள்ள ஒவ்வொரு எழுத்தும் ஒன்றுடன் ஓன்று பின்னிப் பிணைந்து ஒரு எழுத்து போல் காட்சியளிப்பதைக் காண்கிறோம்.