பாடம் 13 - எழுத்தின் பெயரைக் கூறுதல்
எழுத்துக்கு மேல் ஆகிய குறியீடுகள் இல்லாமல் அதன் மேல் மட்டும் இருந்தால் அப்போது எழுத்தின் பெயரைத் தான் வாசிக்க வேண்டும்.
இதை قَ க என்று வாசிப்போம். இதை காஃப் என்று வாசிக்க வேண்டும். இதை نَ ன என்று வாசிப்போம். இதை நூன் என்று வாசிக்க வேண்டும்.