Feb 22, 2011

இ) இகரக் குறியீடு


இ) இகரக் குறியீடு
எழுத்தின் கீழே சாய்ந்தது  ـِ  போன்ற குறியீடு இது இகரக் குறியீடு எனப்படும்.
அரபு மொழியில் இது கஸர் என்றும் உருது மொழியில் ஸேர் என்றும் கூறப்படும். இந்தக் குறியீடு இருக்கும் எழுத்துக்களை இகரமாக உச்சரிக்க வேண்டும்.
அதாவது ن  நூன் மீது இக்குறியீடு அமைந்து نِ என்று இருந்தால் அதை னி வாசிக்க வேண்டும்.

م  மீம் மீது இக்குறியீடு அமைந்து مِ என்று இருந்தால் அதை மி என்று வாசிக்க வேண்டும்.


உச்சரிப்பு முறை
(வீடியோவில் உள்ள விளக்கங்கள் பீ.ஜே. அவர்களின் நூலில் உள்ளது அல்ல)