ஈ) உகரக் குறியீடு
மேலே கொம்பு போல் வளைந்த ُـُ குறியீடு உகரக் குறியீடு எனப்படும். அரபு மொழியில் இது ளம்மு என்றும் உருது மொழியில் பேஷ் என்றும் கூறப்படும்.இந்தக் குறியீடு இருக்கும் எழுத்துக்களை உகரமாக உச்சரிக்க வேண்டும்.
அதாவது ن நூன் மீது இக்குறியீடு அமைந்து نُ என்று இருந்தால் அதை னு என்று உச்சரிக்க வேண்டும்.