எழுத்தின் மேலே சற்றே சாய்ந்தது போன்ற குறியீடு அகரக் குறியீடு எனப்படும்.அரபு மொழியில் இதுஃபதஹ் என்றும் உருது மொழியில் ஸபர் என்றும் கூறப்படும். இந்தக் குறியீடு இருக்கும் எழுத்துக்களை அகரமாக உச்சரிக்க வேண்டும்.
அதாவது نநூன் மீது ـَஇக்குறியீடு அமைந்துنَ என்று இருந்தால் அதைனஎன்று வாசிக்க வேண்டும்.
م மீம் மீதுـَஇக்குறியீடு அமைந்துمَ என்று இருந்தால் அதைமஎன்று வாசிக்க வேண்டும்.