Dec 1, 2015

பிஸ்மில்லாஹிர்ரஹ்மானிர்ரஹீம்

அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்)

 தமிழ், ஆங்கிலம் என பல்வேறு மொழிகளை மிகவும் சிரமம் எடுத்துக் கற்றுக் கொள்ளும் நாம் ஏன் இந்த மகத்துவம் மிக்க குர்ஆனை ஓத அவசியமாக இருக்கும் அரபியை கற்க முயற்சி எடுப்பதில்லை என மக்கள் சிந்திப்பது கிடையாது.
  • ஆரம்பம் முதலே கற்காதவர்கள்...
  • சிறு வயதில் கற்று பின்னர் மறந்தவர்கள்...
  • அரை குறையாய் ஓதிக்கொண்டு யாரிடம் கேட்பது என வெட்கப்படுவர்கள்...
  • ஓத தெரிந்தும் சரியான உச்சரிப்பை உபயோகிக்கத் தெரியாதவர்கள்...

என அனைவரும் எளிய நடையில் புரிந்து ஓதுவதற்கு ஏதுவாக இந்த இணையதளம் உபயோகமாக இருக்கும் என நம்புகிறேன் இன்ஷா அல்லாஹ்...

ஆங்கிலத்தில் கற்றுக் கொள்ள பல இணையதளங்கள் இருந்தாலும் தமிழ் மொழியில் எளிய வகையில் கற்றுக் கொள்ள ஓர் இணையதளம் தேவை என்ற அவசியத்தை உணர்ந்து இந்த இணையதளம் தொடங்கப் பட்டுள்ளது. 

குறிப்பு:

பீ.ஜைனுல் ஆபிதீன் அவர்கள் அனுமதியுடன் "குர்ஆனை எளிதில் ஓதிட" என்ற அவர்களின் புத்தகத்தை  ஒரு சில மாற்றங்களுடன் இங்கு தரப்பட்டுள்ளது.

மேலும் இந்த இணையத்தில் நீங்கள் காணும் குறைகளை எனக்கு கீழ்க்கண்ட ஈமெயில் முகவரிக்கு தெரியப்படுத்த அன்போடு வேண்டுகிறேன்...
 
இஸ்மத்
islamiyapathivukal@gmail.com

Dec 3, 2011

பாடம் 2 -  வரிசை மாற்றி அமைக்கப்பட்ட எழுத்துக்கள்

கீழுள்ள எழுத்துக்கள் அகர வரிசைப்படி இல்லாமல் வரிசை மாற்றித் தரப்பட்டுள்ளது. எழுத்துக்களைச் சரியான முறையில் கண்டறிவதற்கு இந்தப் பயிற்சி அவசியம்.








Dec 2, 2011


பாடம் 1 -  அரபு எழுத்துக்களும் அதன் பெயர்களும்


முதலில் தெரிந்து கொள்ள வேண்டியவை அரபு மொழியில் உள்ள எழுத்துக்கள்.  
அரபு எழுத்துக்கள் மொத்தம் 29 ஆகும். ஆனால் குர்ஆனைக் கற்றுத் தரும் அனைத்து புத்தகத்திலும் 30 எழுத்தாக போட்டிருப்பார்கள்.

லாம் என்பது ஒரு எழுத்து,  அலிஃப் என்பது ஒரு எழுத்து. இந்த இரண்டு எழுத்துக்களையும் ஒன்றாக சேர்த்து லாம்அலிஃப் என 30 வது எழுத்தாக சேர்த்துக் கொள்கிறார்கள்.  
ஆனால் லாம் அலிஃப் என்பது ஒரு எழுத்தே கிடையாது.








உச்சரிக்கும் முறை







May 10, 2011

பாவ ;மன்னிப்பு கோருவதில் தலையாய துஆ

பாவ மன்னிப்பு கோருவதில் தலையாய துஆ


கீழ்க்காணும் துஆவை ஒருவன் பகலில் ஓதிவிட்டு அன்றே மரணித்தால் அவன் சொர்க்கவாசியாவான். இரவில் ஓதி விட்டு இரவிலேயே மரணித்து விட்டால் அவனும் சொர்க்கவாசியாவான் என்று நபிகள் நாயகம் (ஸல்) கூறினார்கள்





அல்லாஹும்ம அன்(த்)த ரப்பீ(இ) லாயிலாஹ இல்லா அன்(த்)த கலக்(த்)தனீ வஅன அப்(இ)து(க்)க வஅன அலா அஹ்தி(க்)க வவஃதி(க்)க மஸ்ததஃ(த்)து அவூது பி(இ)(க்)க மின்ஷர்ரி மாஸனஃ(த்)து அபூ(இ)வு ல(க்)க பி(இ)னிஃமதி(க்)க அலய்ய, வஅபூ(இ)வு ல(க்)க பி(இ)தன்பீ(இ) ப(எ)க்பி(எ)ர்லீ ப(எ)இன்னஹு லா யஃக்பி(எ)ருத் துனூப(இ) இல்லா அன்(த்)த



இதன் பொருள் :
இறைவா! நீயே என் எஜமான். உன்னைத் தவிர வணக்கத்திற்குரி யவன் யாருமில்லை. என்னை நீயே படைத்தாய். நான் உனது அடிமை. உனது உடன்படிக்கையின்படியும் வாக்குறுதியின் படியும் என்னால் இயன்ற வரை நடப்பேன். நான் செய்த தீமையை விட்டு உன்னிடம் பாதுகாப்புத் தேடுகிறேன். நீ எனக்குச் செய்த அருளோடும் நான் செய்த பாவத்தோடும் உன்னிடம் மீள்கிறேன். எனவே என்னை மன்னிப்பாயாக! உன்னைத் தவிர யாரும் பாவங்களை மன்னிக்க முடியாது. 

ஆதாரம்: புகாரி 6306

குர்ஆனில் கூறப்பட்டுள்ள அத்தியாயங்களின் பெயர்கள்


குர்ஆனில் கூறப்பட்டுள்ள அத்தியாயங்களின் பெயர்கள்

May 7, 2011

அல் குர்ஆன் சிறப்புகள்


அத்தியாயம் 1 தோற்றுவாய்  

அல் குர்ஆன் சிறப்புகள்


அத்தியாயம் 55 அர் ரஹ்மான் - Recited By Syed Sadaqat Ali

ஆயத்துல் குர்ஸீ - RECITED BY AL AFASY

அத்தியாயம் 1 தோற்றுவாய்

அத்தியாயம் 1 தோற்றுவாய் - SHEIK MESHARY AL AFASY

அத்தியாயம் 2 அல் பகரா

அத்தியாயம் 2 அல் பகரா – வசனங்கள் 45 முதல் 61 வரை

அத்தியாயம் 2 அல் பகரா – வசனங்கள் 25 முதல் 44 வரை

அத்தியாயம் 2 அல் பகரா – வசனங்கள் 1 முதல் 24 வரை

Apr 30, 2011

விதி முறைகள


குறியீடுகள்


உச்சரிப்பு முறை


எழுத்துக்கள்

அலிஃப் க்கு மேல் ஹம்சா எழுத்தை போடுவது ஏன், மேலும் அதை எப்படி உச்சரிப்பது.

ஒரே மாதிரியான வடிவம் கொண்ட எழுத்துக்கள் என்னென்ன

எழுத்துக்களில் உள்ள புள்ளிகளின் விளக்கம்

 - PAGE UNDER CONSTRUCTION -