பாடம் 1 - அரபு எழுத்துக்களும் அதன் பெயர்களும்
முதலில் தெரிந்து கொள்ள வேண்டியவை அரபு மொழியில் உள்ள எழுத்துக்கள்.
அரபு எழுத்துக்கள் மொத்தம் 29 ஆகும். ஆனால் குர்ஆனைக் கற்றுத் தரும் அனைத்து புத்தகத்திலும் 30 எழுத்தாக போட்டிருப்பார்கள்.
லாம் என்பது ஒரு எழுத்து, அலிஃப் என்பது ஒரு எழுத்து. இந்த இரண்டு எழுத்துக்களையும் ஒன்றாக சேர்த்து லாம்அலிஃப் என 30 வது எழுத்தாக சேர்த்துக் கொள்கிறார்கள்.
ஆனால் லாம் அலிஃப் என்பது ஒரு எழுத்தே கிடையாது.
உச்சரிக்கும் முறை